Page 16 of 26
அப்புறம் பாரு உன்னை விட்டு ஒரு நொடி கூட நான் விலகமாட்டேன். இது சத்தியம் அதுக்காக நான் எதையும் செய்யமாட்டேன்னு சொல்லலை சின்னதா கட்டிப்பிடிக்கறது, முத்தம் கொடுக்கறது இது மட்டும் செய்றேன். என்ன சொல்ற” என கேட்டுக் கொண்டே அவளை விலக்கி அவள் முகம் பார்க்க அவளோ கண்கள் கலங்கி அமைதியாக இருப்பதைக் கண்டு
”எதுக்குடி அழற” என அன்பாக கேட்க அவள் இல்லை என தலையாட்டிவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டா சரி விடு இதுக்கப்புறம் அவளை எழுப்ப வேணாம் தூங்கட்டும், நாம கல்யாணத்துக்கப்புறமாவே செஞ்சிக்கலாம்” என நினைத்துக் கொண்டு அவளை கட்டியணைத்து உறங்கலானான்.
விடிந்தது