Page 20 of 26
”உன்கிட்ட இனி பேசி பிரயோசனம் இல்லை விடிஞ்சிடுச்சி நித்யா அப்பாக்கு விவரம் தெரியறதுக்குள்ள அவளை என் ரூமுக்கு அனுப்பிடு. இதோ நான் உன்னை தேடி வர்றேன்”
“எதுக்கு”
“உன்னை பொளைக்கறதுக்கு” என சொல்லிவிட்டு போன் வைத்தான் ஜெகா.
வேகமாக லக்கேஜ்களை பேக் செய்தான். அவசரமாக பாத்ரூம் கதவை தட்டோ தட்டு என தட்ட அவள் கதவை திறந்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல
”என்னை விட்டுட்டு எங்கப் போறீங்க”
“ஆ உன் அண்ணன் சொக்கனை மிதிக்கப்போறேன்” என கோபமாக சொல்ல
”ஏன் என்னாச்சி என்ன செஞ்சாரு”