Page 18 of 26
வீட்டுக்கு போன் செய்ய யாரும் எடுக்காமல் போகவே என்ன செய்வதென குழம்பியவன் சொக்கனுக்கு போன் செய்தான்.
”ஹலோ” என முனகினான் சொக்கன்
”எங்கடா இருக்க”
“ம் கார்ல”
“எப்ப வந்த”
”நைட்”
“நித்யா எங்க”
“பக்கத்துல”
”அடப்பாவி டேய் அவளை ஏண்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஜெகா
”டேய்” என அவன் கத்தவும் அந்த சத்தம் கேட்டு அங்கிதா எழுந்தாள். எழுந்தவள் ஜெகாவை பார்த்து
”என்னாச்சி” என கேட்க அவன் திரும்பி அவளை கோபமாகப் பார்த்தான்.