Page 4 of 7
பாரு....”
“ப்ச்... கேடி...” வெட்கம் மின்ன சிணுங்கினாள் அத்விதா.
“தேங்க்ஸ் அத்வி...! உன்னை இப்படி பார்க்கும் போது... எப்படி சொல்றதுன்னே எனக்கு தெரியலை... ஐ ஆம் வெரி ஹாப்பி.... நான் தான் உலகத்திலேயே லக்கியஸ்ட் பர்சன்...”
“ஹுஹும்... நான் தான் லக்கி... நீ கிடைக்க...”
"உன்னை திரும்பிப் பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னதும் உடனே ஓடி வந்தேன்... என் கிட்ட இப்படி சொல்றீயே நியாயமா, அத்வி???"
"அச்சச்சோ!!! விட்டால் அழுதுருவ போலருக்கே... சரி, சரி நீ சின்சியர் பாய் தான் அக்ஸப்டட்,