Page 5 of 7
போதுமா??? பட் ஹோம்பார்க் போகலாம்னு நினைச்சியா??? அப்போ நான் உனக்காக சென்னைல இருக்குறதை உன் டெலிபதி சொல்லலையா??? என்னடா அதுக்குள்ளே உன் காதலோட பவர் இவ்வளவு குறைஞ்சுப் போயிடுச்சு???"
அத்விதாவின் சீண்டல் கார்திகேயனிற்குப் புரியாமல் இல்லை... அதற்கு ஏற்றப் பதிலை வேறு விதத்தில் கொடுக்க அவனுக்கும் ஆர்வமாக தான் இருந்தது... ஆனாலும் அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்போ கூட நீ ஒண்ணுமே சொல்லவே இல்லையே??"
கார்த்திகேயனின் கையைப் பற்றி இருந்த அத்விதாவின் கை இன்னும் அழுத்தத்துடன் அவனின் கையைப் பற்றிக் கொண்டது!