Page 6 of 6
தனியா கஷ்டப் பட விட்டுட்டேன்னு நினைக்கும் போதே என் ஹார்ட்டை அப்படியே பிழியுற மாதிரி இருக்கு... என்ன மாதிரியான கேவலமான ஹஸ்பன்ட் நான்...!!!!”
“ஸ்ரீ, இதுல உன் மேல மட்டும் தப்பு சொல்ல முடியாது... உன் மனைவியும், தீபாவும் பொய்யா செய்ய நினைச்சது நிஜமா போகும்னு உனக்கு எப்படி தெரியும்? அவங்க மேலேயும் தப்பு ...
This story is now available on Chillzee KiMo.
...