(Reading time: 7 - 13 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

மில்லியன்ஸ்ல பணம் புரளுற கம்பெனி. நீங்க அவனைப் பார்த்திருக்கீங்களா?”

  

“பார்த்திருக்கேன். நான் இங்கே நந்தினி வீட்டுல தான் இருக்கேன். அப்பப்போ இங்கே வருவார்.”

  

“ஓ, அப்போ நந்தினியோட அம்மா உங்க பக்கத்துல இருக்காங்களா?”

  

“இருக்காங்க. பேசுறீயாம்மா?”

  

“ஆமாம் ஆன்ட்டி... கொடுங்களேன்.”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

கேவும் சின்ன வயசுல இருந்தே ஃபிரெண்ட்ஸ்.”

  

****************

   

வள்ளியின் பேச்சு கொடுத்த தெளிவிலும், எஸ்.கே'வின் பேச்சிலுமாக சரஸ்வதியின் முகத்தில்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.