(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"இல்லை, எப்போதும் எடுக்கும் சப்ஜக்ட் தான்... உங்க தங்கச்சி கிளாஸ்க்கு எலெக்ட்ரானிக் டிவைசஸ் மட்டும் தான்!"

  

"எனக்குப் பிடிக்காத சப்ஜெக்ட் அது!"

  

"ஏன் பிடிக்காது?"

  

"ஏன்னா? என்ன சொல்ல? பிடிக்காது, அவ்வளவு தான்!"

  

"பிடிக்காதுன்னு நினைத்தால் பிடிக்காது தான். எப்போதும் விருப்பத்தோடு படித்தால் எல்லாமே ஈசியா இருக்கும்."

  

"அதுவும் சரி தான்..."

  

"என்ன காலேஜ் பத்தி இவ்வளவு கேள்வி கேட்குறீங்க? திரும்ப காலேஜ் போக போறீங்களா என்ன?"

  

"பாரதி மேடம் கிளாஸ் என்றால் கட்டாயம் நான் ரெடி தான்."

  

விவேக் அதை சொன்ன விதத்தில் பாரதியின் முகம் அழகாக சிவந்தது. அவளையே பார்த்தப் படி இருந்த விவேக்,

  

"ஏன் பாரதி, அம்மா கிட்ட எனக்காக பத்து கோடி தருவதா சொன்னீயாமே? நிஜமா?" என்றான்.

  

திகைத்த பாரதி,

  

"உங்களுக்கு எப்படி தெரிஞ்சது????" என்றாள்!

  

"பாரதி, எங்க அம்மாவை அப்படியே நம்பக் கூடாது! என்ன அப்படி ஒரு பார்வை? என் அப்பாவை பார்த்திருக்கிற தானே? எனக்கும் அவருக்கும் எவ்வளவு ரிசெம்ப்ளன்ஸ்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.