Page 6 of 6
திரும்பவும் பழைய யோசனை மீண்டும் அவனுக்கு வந்து பிராண்டியது. அம்மா, அப்பா பேசாமலே என்ன நினைக்கிறார்கள் என்று புரிகிறதே. எதனால் நிலாவின் பார்வையை அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை?
அவளுடன் இன்னும் நிறைய பேச வேண்டும். அவளை புரிந்துக் கொள்ள வேண்டும்.
************
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Vennilavu enakke enakka story main page