(Reading time: 7 - 14 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

கிளம்புங்க. நேரம் ஆகுது!” என்றாள் மஹா.

  

“சரி, கிளம்புறோம் அத்தை.”

  

மனம் முழுக்க சந்தோஷமும் பெருமையும் பொங்க நிலாவுடன் ஒன்றாக நடந்தான் ஹரீஷ். ஓரக்கண்ணால் நிலாவைப் பார்த்து ரசித்தான்.

  

நிலா முகத்தில் புது யோசனை எதுவோ வந்திருந்தது. அவன் பக்கத்தில் இருக்கிறான் என்பதைக் கூட அவள் உணர்ந்ததாக தெரியவில்

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்வைகளுக்கான அர்த்தம் இப்போது ஹரீஷுக்குப் புரிந்தது(!!!!!!!!!!)

  

அவள் எதையோ மனசுக்குள் மறைத்து வைத்துப் பேசுகிறாள் என தோன்றியதற்கான காரணமும் அவனுக்குப் புரிந்தது(!!!!!!!!!!)

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.