Page 18 of 38
அவன் அசைவற்று நின்றான். அந்நேரம் பின்னாடி பஸ் வரவும் நடுரோட்டில் சிலை போல நின்றுக் கொண்டிருந்த ஜெகாவை பஸ்ஸில் இருந்து பார்த்த சொக்கன் அவசரமாக பஸ்ஸை விட்டு இறங்கி ஓடிவந்து ஜெகாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
”அண்ணா அண்ணா அம்மா அம்ம்மா” என அவன் திக்கி திக்கி அழுதுக் கொண்டே பேசுவது ஜெகாவின் காதில் வி ... ுகாவும் புவனாவும் கூட ஜெகாவை ஆளுக்கொரு தோளில் கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்கள்.
அங்கிதாவும் வீட்டிற்கு வந்து தன் தாத்தாவிடம் நின்றுக் கொண்டாள். சொக்கன் வாங்கி வந்த
This story is now available on Chillzee KiMo.
...