Page 21 of 38
இப்படி” என அழுதுக் கொண்டே சொல்லவும் ஜெகாவிற்கு பைத்தியமே பிடித்தது
அவன் தனக்குள் புலம்பிக் கொண்டான்
”என்ன சொல்றாங்க எல்லாரும் இந்த முடிவு எடுக்கத்தான் என்னை வீட்டை விட்டு அனுப்பினியா அம்மா, வெளி உலகத்தை பார்த்துட்டு வான்னு சொன்னது இதுக்காகதானா, கடைசியா நான் உன்கிட்ட சொன்னதை நீ செஞ்சி காட்டிட்டியா, நான் ஏதோ கோபத்தில அப்படி சொன்னேன் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
் நடந்தேறியது.
தெருவில் வீட்டின் முன்னால் ஒரு பக்கம் பாடை கட்டலானார்கள். இன்னொரு பக்கம் மக்கள் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். வெள்ளைச்சாமிக்கு ஒரே பெண் என்பதாலும் இவ்வளவு