Page 20 of 38
”வெட்டுடா என்னை வெட்டிடு, என்னாலதான் இவ்வளவும் நடந்திடுச்சி, என்னை வெட்டிடு, நான் பாவி, நான் படுபாவி, உனக்கும் அவளுக்கும் செஞ்ச கொடுமைகளுக்கு மரணம் தான் எனக்கு ஒரே தண்டனை, அவள் சாகறவரைக்கும் உன்னை நான் என் பையனா ஏத்துக்கலை. ஆனா இப்ப ஏத்துக்கறேன் நீதான்டா என் பையன் இந்த முரளிபிரசாத்தோட பையன் நீதான். வெட்டுடா வெட்டு” என அவர் அவனை உலுக்க ஜெகாவோ அவரை பார்த்தும் நடப்பதைப் பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
மா தூக்குல தொங்கிடுச்சி. வயித்துவலியால செத்ததா லெட்டர் எழுதியிருந்திச்சி. அப்பா இதுக்கு காரணம் இல்லை ஏன்னா அவர் அப்ப வீட்ல இல்லை நீ போனதும் வெளிய போனவர் அடுத்தநாள்தான் வந்தாரு. அதுக்குள்ள அம்மா