Page 3 of 10
“தெரியும் மதன், இந்த கயல் அக்காவை வச்சுட்டு ரொம்ப கஷ்டம் தான்... நான் அன்னைக்கு ஹக் செய்து கிஸ் செய்ததுக்கே பத்து அடி தள்ளி போய் நின்னாங்க... கொஞ்சம் பந்தாவும் செய்வாங்க... இருந்தாலும் ட்ரை யுவர் பெஸ்ட்...” என்று கயல்விழியை கேலி செய்தாள்!
அத்விதாவிடம் மாட்டிக் கொண்டு வெட்கமும் கலக்குமுமாக தவித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து ரசித்துக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
் லாஸ்ட் சான்ஸ்னு உண்மையை சொல்லிட்டு வந்தேன்...” என்றாள் அத்விதா கண்களை சிமிட்டிக் கொண்டே...
புரியாமல்,
“என்ன உண்மை...?” என்றான் கார்த்திகேயன்!