Page 6 of 10
அடுத்து ஸ்டெஃப்பானிடமும் வாழ்த்து பெற்று விட்டு, மதுவின் அப்பார்ட்மெண்டிற்கு சென்றார்கள்...
மது அவர்களுக்காக ஸ்பெஷல் விருந்து தயார் செய்து வைத்திருந்தாள்...
“மது, ஐ மிஸ்ட் யுவர் குக்கிங்...” என்ற அத்விதா மதுவின் உணவு வகைகளை வெட்டுவதை ஆ என வாயைத் திறந்துப் பார்த்தான் கார்த்திகேயன்!
அவனின் பார்வையை கவனித்து,
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்யவில்லை!
“இன்னும் அதை எல்லாம் நாங்க பேசவே இல்லை, மது...” என்றாள் அத்வி...
“அதுக்கு எல்லாம் டைமே இல்லை, மது...” என்றான் கார்த்திகேயன் அத்விதாவை காதலுடன்