Page 9 of 10
“நீ சொல்றதும் சரி தான்... பிஸ்னஸ் பத்தி எல்லாம் அப்புறமா யோசிக்கலாம்.. நமக்கு இப்போ வேற வேலை இல்லையா என்ன... எவ்வளவு பிஸி நாம...??”
ஹோட்டல் பில்டிங்குக்குள் நுழைந்துப் படி ஏற தொடங்கி இருந்ததால் கணவனுக்கு மட்டும் கேட்குமாறு காதலுடன் சொன்னாள் அத்விதா...
“ட்ரூ...” என்று ஏற்றுக் கொண்ட கார்த்திகேயன், அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
யது... எந்த மறுப்பும் சொல்லாமல் அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அவனுடைய அத்வி...!!!!
இருவரும் காதல் மழையில் நனைந்து, தங்களையே மறந்துப் போக தொடங்கி இருந்தார்கள்...!!!!