Page 2 of 19
”இவர் எனக்காக மட்டும் வந்திருக்காரு, நான் எப்படியோ அப்படிதான் அவரும், என் இடத்தில இவரை வைச்சி பாருங்க” என சொல்ல அசோக்கிற்கும் பூபதிக்கும் ஜீவிதா கூறியது புரியவில்லை ஆனால் அங்கு வேலை செய்த அனைவருக்குமே ஜீவிதாவின் மனது விளங்கிவிட்டது, சட்டென கைகள் தட்டி ஆரவாரம் செய்தார்கள். அதைக்கண்ட ஜீவிதாவிற்கு வெட்கம் வந்தது, பூபதிக்கும் அசோக்கிற்கும் ஒன்றுமே விளங்கவில்லை திருதிருவென விழி
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பூபதி உன்னை பத்தி தெரிஞ்சிக்கலாம்னு ஆசையா இருக்கு, ஆமா நீ என்ன படிச்சிருக்க” என கேட்க பூபதியோ சற்றும் யோசிக்காமல்
”10வது“ என்றான் அதைக்கேட்டு அசோக் அதிர ஜீவிதாவும் வியந்து