Page 4 of 19
”அது சரி ஏதாவது சாக்கு சொல்லி உன்னை நீயே சமாதானம் செய்துக்கற போல”
”அப்படியெல்லாம் இல்லை இருக்கற உண்மையை விதி நினைச்சாலும் மாத்த முடியாதே, இப்படித்தான் நடக்கனும்னு விதியிருந்தா அது அப்படித்தான் நடக்கும்”
”விதியை கூட என்னோட மதியால மாத்த முடியும் ”என்றான் திமிராக அசோக் அதைக்கேட்ட பூபதியோ மென்மையாகச் சிரித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுகிறான் என புரிந்துப் போனது பூபதிக்கு, இவ்விசயம் ஜீவிதாவிற்கு புரிந்தது அதனால் அசோக்கை மட்டம் தட்ட எண்ணியவள்
“அப்புறம் அசோக் உங்களை பத்திச் சொல்லுங்க கேட்கலாம்”