Page 5 of 19
“என்னைப் பத்தியா நான் எல்லா விசயத்திலயும் பர்ஃபெக்ட், எனக்கு தெரியாத விசயமே இல்லை, என்னோட புத்திகூர்மையால எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் நான் முறியடிப்பேன்” என அளந்துக் கொண்டே சொல்ல அதைக்கேட்ட ஜீவிதாவோ
”ஓகே ஓகே போதும் போதும் உங்களுக்கு எல்லாமே தெரியும்னா, எங்க இவங்க செய்றது போல செய்து காட்டுங்க பார்க்கலாம்” என சொல்ல அசோக் வியந்தான்
”நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவசரமாக வேறு பக்கம் சென்றாள். அவள் சென்ற இடத்தில் காலியான மேற்கூரையுடன் கூடிய விஸ்தாராமான இடம் இருந்தது, தேயிலை ஊழியர்கள் வழக்கமாக அங்கு அமர்ந்து உணவருந்துவது வழக்கம், அதனால் அவ்விடம் எப்போதும்