Page 10 of 23
“ஏன் அப்படி சொல்றீங்க”
“காரணம் இருக்கு, சிவசங்கரன் தன்னோட கம்பெனியில இருக்கிற பாதி ஷேரை தன் பொண்ணு பேர்ல எழுதியிருக்காரு. அவள் யாரை காதலிச்சாலோ அவன்கூட கல்யாணம் ஆகியிருக்கு. மாப்பிள்ளைத்தான் வேற”
“ஓ அப்படின்னா சிவசங்கரனோட பிசினஸ் நஷ்டமாயிடும ... மறக்காமல் காரை லாக் செய்துவிட்டு ஓட்டலுக்குள் நுழைந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சி”