Page 14 of 23
”தெரியும் ஆனா சொல்லமாட்டேன்”
”யாரும் சொல்லலைன்னா எப்படி”
”அன்பரசனை காப்பாத்தற கடமை எனக்கு இருக்கு” என சொல்ல அபி தன் தாயை அழுத்தமாக பார்த்து
”இதுநாள் வரை உங்ககிட்ட நான் எதுவும் கேட்டதில்லை, கேட்கற மாதிரி நீங்களும் வைச்சதில்லை இந்த நாள் என்னோட பிறந்தநாள், இந்த நாளுக்கான பரிசை உங்ககிட்ட நான் கேட்கறேன் தரமுடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஒண்ணும் ஆகாது இன்னியோட எல்லாமே சரியாயிடும்”
”அப்படி ஆக யுவன் விடமாட்டான்”
”அவனைப் பார்த்து பயப்படாதீங்க நான் இருக்கேன் ரேவதியை கூப்பிடறேன் அவளும் வரட்டும்