Page 16 of 23
”சரி என் ஆசையை நிறைவேத்துங்க நான் அன்புவை பார்க்கனும்” என சொல்ல அவரோ சற்று தயங்கி தயங்கியே தலையை ஆட்டிவிட்டு அன்புவை அழைத்து வர சென்றார்.
அபியோ ரேவதிக்கு போன் செய்தாள்
”ஹலோ நான் அபி பேசறேன்”
”நீயா உனக்கெப்படி இந்த நெம்பர் தெரியும்”
”ப்ளீஸ் என் வீட்டுக்கு வா நான் உன்கிட்ட பேசனும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”சத்தியமா இல்லை ரேவதி எனக்கே என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலை”
”புரியலை”
”லாக்கர்ல இருந்த வீடியோ பதிவுகளை நான் போட்டு கேட்டேன்”