Page 2 of 5
“இதெல்லாம் நீங்க சொல்லனுமா?”
“---“
“கவலையே படாதீங்க டைமுக்கு வந்திருவேன்.”
“---“
“பை.”
சுந்தரி கன்னத்தில் கை வைத்து இனியவன் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“மோகினி, ஒட்டுக் கேக்குறது தப்பு. கெட்டப் பழக்கம்.” இனியவன் முப்பத்தி இரண்டு பற்களும் தெரிய சிரிப்புட
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுட்டு தூங்கின கொழுப்பா?”
வரிசைப் பற்கள் தெரிய சிரித்தாள் சுந்தரி.
“இன்னைக்கு அப்படி எல்லாம் ஈசியா நீ தூங்க முடியாது!” ரொமான்டிக் பாடல் பாடினான் இனியவன்.