Page 19 of 25
”வெற்றி எங்க” என ஆர்வமாகக் கேட்டாள் மது
”அண்ணாவா அவர் வீட்ல இருக்காரு”
“நான் அவரை பார்க்கனுமே”
“பார்க்கலாமே”
“எப்படி அட்ரஸ் தர்றீங்களா”
“அட்ரஸ் எதுக்கு, நான் உங்களை கூட்டிட்டு போறேன் வெளிய என் வண்டி நிக்குது பாருங்க அதுல உட்காருங்க இதோ சாவியை வாங்கிட்டு வரேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் காரிடம் வர உள்ளே மது இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தவன் காரை ஓட்டிக்கொண்டு வெற்றியின் வீட்டை நோக்கிச் சென்றான்.
கௌசிக் தன் கையில் இருந்த வாட்சைப் பார்த்துவிட்டு