Page 10 of 25
”ஏண்டா இப்படி அப்பாவியா பார்க்கற”
“டாவா”
”ஆமாம் நீ என் பிரெண்டுதானே”
“சரிடி”
என சொல்லியவன் அவளை பார்த்து கண்அடித்து விட்டு சிரித்துக் கொண்டே பேக்கை திறக்க உள்ளே உடைகள், ஒப்பனை பொருட்கள், உள்ளாடைகள் என அனைத்தும் இருக்க ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து வெளியே வைத்தவன் அதில் தேடிப்பிடித்து ஒரு சு
...
This story is now available on Chillzee KiMo.
...
தை எடுத்துத் தனியாக வைத்தான்
”நீ என்ன செய்ற வெற்றி எதுக்கு நீ என் சுடிதார் எடுக்கற”
“உனக்கு பிடிக்காத விசயத்தை ஏன் வெச்சிருக்க அதான் எடுக்கறேன்”