(Reading time: 20 - 40 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

”இருக்கலாம்”

  

”சரி உங்கப்பா எங்க”

  

”தெரியாது யுவன் நான் ரூம் விட்டு வெளிய போகலை”

  

”ஓகே அப்புறம் இந்தா” என ஒரு பாக்ஸ் தர அவளோ அதை வாங்கி

  

”இதுல என்ன இருக்கு”

  

“ட்ரஸ் இன்னிக்கு நீ இந்த ட்ரஸ்லதான் இருக்கனும்”

  

”ஓகே”

  

”போய் குளிச்சிட்டு ரெடியாகு”

<

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏற்கனவே நான் முடிவு எடுத்துட்டேன் யுவன்”

  

”என்ன முடிவு என்ன முடிவு” என்றான் ஆர்வமாக

  

”ஆஆ இப்பவே சொல்ல மாட்டேன் கேக் வெட்டின பின்னாடி என் அப்பா என்கிட்ட வந்து

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.