Page 6 of 16
மனைவியாக்கி பார்த்துக்குவேன், அவ்ளோ தூரம் ஏன் போகனும்னு நினைச்சா விடமாட்டாங்க போல இருக்கே, இவருக்கு மட்டும் அன்பு வேணாமாம் அதுக்காக என்ன வேணும்னாலும் செய்ய அனுமதி தருவாரு, இப்ப மட்டும் என்ன கேடு வந்தது, இந்த பர்த்டேலயாவது அபி தன்னோட முடிவை சொல்லலைன்னா அவளோட மொத்த நினைவுகளையும் அழிச்சிடப்போறேன், அதுக்கு அப்புறம் யாராலயும் என்னை எதுவும் செய்ய முடியாது, கம்பெனியும் எனக்குதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட ஆதாரம் இருக்கு”
”என்ன ஆதாரம் அது”
”அதை போலீஸ்கிட்ட காட்டறேன் ஏன் இங்க வந்திருக்கிற எல்லார்கிட்டயும் காட்டறேன்”
”சரி அன்பு வந்தாரா”