Page 3 of 16
உனக்கு என்ன கிப்ட் வேணும்னு கேட்பார்ல அப்ப சொல்றேன் என் முடிவை”
”ஓ சூப்பர் அபி, இது போதும் எனக்கு தாங்ஸ்”
”ஓகே நீ போ நான் ரெடியாகி வரேன்” என சொல்ல யுவனும் சந்தோஷ மிகுதியில் துள்ளிக்குதித்தபடியே அங்கிருந்து சென்றான்
அவன் சென்றதும் கதவை சாத்தி தாள்பாள் போட்டுவிட்டு நிம்மதியாகி அவன் தந்த கிப்டை தூர எறிந்தாள். அவளுக்கு அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன விசயம்”
”இன்னிக்கு அபி முடிவு சொல்லப்போறா அதான் சந்தோஷமா இருக்கேன்”
”வேணாம் இந்த முறை அபி எந்த முடிவு எடுத்தாலும் சரி அவளோட நினைவுகளை நீ அழிக்க கூடாது”