Page 2 of 20
”இல்லை பரவாயில்லை நான் கொரியர் அனுப்பறேன்”
”ஓகே நான் வெளிய போறேன்”
”நானும் வரேன்”
”சாரி நான் பூபதியை கூட்டிட்டுப் போறேன்”
“நான் இருக்கறப்ப அவன் எதுக்கு”
”அவர் இருந்தா நல்லா சண்டை போட்டு என்னை காப்பாத்துவாரு, உங்களை கூட்டிட்டுப் போனா முதல்ல உங்களை காப்பாத்த ஆளை பிடிக்கன
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி என பேசி அவனை கழட்டிவிட்டு ஜீவிதாவை அழைத்துக் கொண்டு அவளது காரில் பயணப்பட்டான். அவள்தான் வண்டியை ஓட்டினாள், அவனுக்கு வழி தெரியாது என்பதால் அவன் அக்கம் பக்கம் பார்வையிட்டபடியே பயணப்பட்டான்.