Page 3 of 20
தனக்கு பிடித்தமான ஒருவனுடன் காரில் பயணம் செய்வது அவளுக்கு சந்தோசமாக இருந்தது, அந்த தருணங்களை ரசித்தாள்
”இப்படியே ஆக்ரா வரைக்கும் போனா எப்படியிருக்கும்” என ஆசையாக கேட்டாள்
”கொடுமையா இருக்கும் அம்மணி”
”ப்ச் உன்னைப் போய் கேட்டேன் பாரு சே” என திட்டிக் கொண்டே நேராக படகு சவாரி இருக்கும் இடத்திற்கு சென்றாள், கார்
...
This story is now available on Chillzee KiMo.
...
வரவேணாம், என் நிழலுக்கா ஆபத்து வரப்போகுது, எனக்குதானே வரும் என் பக்கத்துல நடந்துவா, எனக்கு அதான் பிடிச்சிருக்கு”
என சொல்ல அவனும் நொந்தபடியே அவளின் பக்கத்தில் நடந்து சென்றான்.