(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“உங்களை தான் கேட்குறேன்!” திரும்பவும் கேட்டாள் சுந்தரி.

  

இனியவன் காது கேட்காதவனை போல ம்யூஸிக் சிஸ்டமில் விளையாடிக் கொண்டிருந்தான்.

  

அந்த நிமிடம் தொடங்கி சுந்தரி கேட்ட எத்தனையோ கேள்விகளுக்கு அமைதியையே பதிலாக கொடுத்தான் இனியவன்.

  

அன்று இரவு, இரவு வணக்கம் கூட சொல்லாமல் அவன் படுத்து விடவும் சுந்தரிக்கு மனதை பிசைந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

“சும்மா படுத்திருந்தவனை புரட்டி, எழுப்பி, இப்போ எதுக்கு உம்முன்னு பார்த்துட்டு இருக்க?” இனியவனே அவளிடம் கேட்டான்.

  

“நீங்க என் கிட்டப் பேசுறீங்களே. அதை ரசிக்குறேன்!”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.