Page 4 of 26
“இது வேறயா சரி நாளைக்குத்தானே கல்யாணம், இப்ப இந்த ரூமை விட்டு போயேன், உனக்காக நான் மாடியில ஒரு ரூம் ஏற்பாடு பண்றேன் அங்க தங்கு துணியெல்லாம் இருக்குல்ல” என கேட்கவும் தனது பையை காட்டி
”நான் ரெடியாதான் வந்திருக்கேன்”
”பரவாயில்லையே ஒரு முடிவோடதான் வந்திருக்க போல நல்ல பொண்ணு இப்ப கிளம்பு பார்க்கலாம்”
“அவ்ளோதானா” என ஏக்கமா
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு விளையாடு”
“எனக்கு இது வேணாம்”
“வேற என்ன வேணும்”
“நான் உங்களுக்கு செஞ்சது மாதிரி எனக்கும் செய்ங்க”
“நீ என்ன செய்த”