Page 14 of 14
அபிக்கும் அன்புதான் உலகமே என்றாகிவிட்டது. அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அன்புவின் பக்கத்தில் அமர்ந்த அபியோ அவனின் தலைமுடியை கோதிவிட்டு
”ஐ லவ் யூ அன்பு” என சொல்லி அவனின் நெற்றியில் இதமாக முத்தம் ஒன்றையும் பதித்தாள்
பலநாளாக அவளுக்குள் இருந்த நெருடல் இன்று நீங்கியது, ஆம் அவள் நினைவுகளை மறந்துவிட்டாள் என்ற விசயத்தை மறைத்தே கணவனு
...
This story is now available on Chillzee KiMo.
...
le="font-size: 14pt;">Go to Kanal akumo karikai kanavu story main page