Page 8 of 14
வருத்தப்பட்டிருப்பேன், ஏன்னா அந்த சமயம் என் மனசை நான் அந்த உருவத்துக்கு தந்துட்டேன்”
”அடிப்பாவி”
”நினைவுகள் மறந்தாலும் நான் அன்புவைதானே விரும்பினேன்”
”அதுசரி இத்தனை வருஷமாச்சே இன்னுமா உனக்கு பழைய நினைவுகள் வரலை பேசாம லண்டன் போய் பழைய நினைவுகளை கொண்டு வந்துக்கயேன்”
”எதுக்குடி இப்ப இருக்கறதே நல்லாயிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ா ஏன் இங்க வர இவ்ளோ நேரம் ஆயிடுச்சி கோயிலுக்கு போயிருந்தியா”
”கோயிலுக்கு போகலை அதை விட முக்கியமான இடத்துக்கு போயிட்டு வந்தேன்”
”முக்கியமான இடமா“