Page 5 of 11
உனக்குப் பிடிச்சதை நினைக்க புதுசா ஒரு மெமரி கொடுக்கட்டுமா????” என்றுக் கேட்டபடி அவளின் இதழ் நோக்கி குனிந்தான் அரவிந்த்.... அவளுடைய இதயம் கவர்ந்த அரவிந்த்!!!!
மறுப்பு சொல்லாமல், முகத்தை நிமிர்த்தி அவனின் இதழ்களை சந்தித்தாள் சாந்தி!
அவளின் மனம் கவர்ந்தவனின், அன்பும், அணைப்பும் எதிர்காலத்தைப் பற்றிய கலர் கலர் கனவுகளை அவளுக்கு கொடுத்திருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
அரவிந்த், ஸ்டீயரிங்கில் விரல்களை தட்டிக் கொண்டே வாட்சில் நேரம் பார்த்தான்...
அவனின் கண்கள் கடிகாரத்தைப் பார்ப்பதும், எதிரே இருந்த சாலையைப் பார்ப்பதுமாகவே இருந்தது...
arumaiyana kathai Bindu. :clap: :clap: