Page 3 of 5
நகைச்சுவை உணர்வும் இருந்தது. கலாவும் கீதாவும் வழக்கம் போல் தங்கள் கலகலப்பான பேச்சுடன் காலை உணவு தயாரித்தப் போது, கண்மணியாலும் அவர்களின் பேச்சில், எளிதாக இணைந்துக் கொள்ள முடிந்தது. கீதாவிற்கு கண்மணியை பிடித்து தான் இருந்தது. ஒரு வேளை இந்துவும் சஞ்சீவும் மனதுள் ஒருவரை ஒருவர் விரும்புவதை அறிந்திராமல் இருந்தால், கீதாவே சஞ்சீவின் மனதை மாற்ற முயற்சித்திருப்பாள் தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
காள்... சரி இருக்கட்டும்னு தான் அழைச்சுட்டு வந்தேன்..."
"அதெல்லாம் இருக்கட்டும், மூர்த்தி... அப்புறம் பேசிக்கலாம்..." என்று தம்பியிடம் சொன்ன காஞ்சனா, சஞ்சீவிடம்,