Page 2 of 5
சஞ்சீவ் காலை உணவு உண்ண டைனிங் ரூமிற்கு வந்தப் போது தான் வீட்டில் விருந்தினர் வந்திருப்பதை உணர்ந்தான். அவனைப் பார்த்த காஞ்சனா,
"சஞ்சீவ்... பார்த்தீயா யார் வந்திருக்கான்னு? உங்க மாமாவும், கண்மணியும்..." என்றாள்.
கண்மணியைப் பார்த்து சஞ்சீவ் சிறிது திகைத்து தான் போனான். அவன் அவளைப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ரை உபசரிக்க என்று ஆரம்பித்தது, பின் கண்மணியின் அமைதியான அடக்கமான பேச்சில் கவர்ந்து தொடர்ந்தது. கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கண்மணி புத்திக் கூர்மையுடனே விளங்கினாள். அத்துடன் அவளுக்கு