(Reading time: 17 - 33 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

  

”ஓஹோ ஜானகிகாக வந்தியா”

  

”ஆமாம் உனக்கென்ன தள்ளி போடா, போர்டே தெரியலை” என அவனை தள்ளிவிட்டு முந்திக் கொண்டு போர்டில் ஜானகியின் பரிட்சை எண்ணை வைத்துக் கொண்டு தேடினான். கிடைக்கவில்லை. உடனே சோகமாகிப் போனான், மாணவர்களின் கூட்டத்தில் இருந்து வெளியேறி சோகமாக ஒரு பக்கம் நின்றுக் கொண்டான்

  

”சே என்ன இப்படி ஆகிப்போச்சே, இப்ப நான் எந்த முகத

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கட்டும், இன்னிக்குதானே பன்னிரெண்டாம் வகுப்புக்கு பரிட்சை முடிவுகள் வெளியிட்டீங்க”

  

“ஆமாம் அதுல என்ன இப்ப”

  

”மேற்கொண்டு ஏதாவது முடிவுகள் வெளியிடுவீங்களா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.