Page 4 of 13
”அப்புறம் எப்படி என் மாமன்பொண்ணு நெம்பர் மட்டும் அதுல இல்லை”
”எனக்கெப்படிப்பா தெரியும்” என சொல்ல சுந்தரேசன் கோபத்தில் அவர் முன் இருந்த மேஜையில் சுழலும் உலக உருண்டையை கையில் எடுத்து தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு
”என்னய்யா எங்களையே ஏமாத்தப் பார்க்கிறியா, எனக்கு நல்லா தெரியும், என் மாமன் பொண்ணு படிச்ச படிப்புக்கு அவள் கண்டிப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களேன்” என ஓலமிட சட்டென சுந்தரேசனை பிடித்தார் அந்த வாத்தியார்
”விடுங்க என்னை விடுங்க”
”அட இரு முதல்ல உன் பிரச்சனை என்ன அதைச் சொல்லு” என கேட்டபடியே அவனிடம்