Page 2 of 6
நியூஸ்... அந்த விஷாகன் பூச்சாண்டிக் கிட்ட பிடிச்சுக் கொடுக்குறேன் இரு....”
விஜயசாந்தி விளையாட்டாக சொனனதைக் கேட்டு சுவாதியின் முகத்தில் இருந்த போலி புன்னகையும் காணாமல் போனது...!
அதை மற்றவர்கள் கவனிக்கும் முன்,
“உங்க கலாட்டா எல்லாம் இருக்கட்டும்... நான் வேலையை ஆரம்பிக்குறேன்...” என்று கேஸ் ஸ்டவ்வின் முன் சென்று நின்றுக
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாத சத்தமாக தான் அவனின் காதில் விழுந்தது... ஆனால் அதிலும் சுவாதியின் குரலை அவனால் சுலபமாக அடையாளம் தெரிந்துக் கொள்ள முடிந்தது....
இவர்களுடன் எல்லாம் அவளால் பேச முடிகிறதே!!!!