(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“அப்புறம்?”

  

“ரவுடி பேபி மாதிரின்னு நினைச்சேன்.” சுந்தரி சொல்லி விட்டு திரும்பவும் பற்கள் தெரிய சிரித்தாள்.

  

இனியவன் அந்த சிரிப்பில் பிராகசமுற்ற சுந்தரியின் எழிலில் கிறங்கிப் போனான்.

  

“வெளியே இருக்கும் போது இப்படி எல்லாம் சிரிச்சு எதுக்குப் படுத்துற? இங்கே கூட பரவாயில்லை, ரிசப்ஷன் அன்னைக்கு இப்படி எதையாவது செஞ்சு வச்சா

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

“என்ன இனி, சுந்தரி ஸ்டேஜுக்கு வந்த உடனே அப்படி பார்த்த? ஒரு மாசமா பார்த்தது எல்லாம் பத்தலையா?”

  

இனியவன், சுந்தரி இரண்டுப் பேருமே சங்கோஜத்துடன் சிரித்தார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.