Page 16 of 25
அதைக்கண்டு பதட்டமாகி நேராக அவளின் அறைக்குச் சென்றான், அங்கும் அவள் இல்லை, அடுத்து பூபதியின் அறைக்குச் சென்றான், அங்கும் அவள் இல்லை ஆனாலும் அந்த பாடல் ஓசை காதில் விழ அந்த ஓசையைக் கேட்டபடி நடந்தான்.
வீட்டிற்கு வெளியே கார்டனில் பூபதியும் ஜீவிதாவும் குளிருக்கு இதமாக ஸ்வெட்டர் சால்வை எல்லாம் அணிந்துக் கொண்டு அந்த பாடலுக்கு ஏற்ப மெதுவாக நடனம் ஆடிக் கொண்டிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
> ஏலோ ஏலேலோ
அந்த நிலையில் அவர்களைக் கண்டதும் தூக்கிவாரிப் போட்டது அசோக்கிற்கு. அவசரமாக அவர்களிடம் சென்றான். அவர்களோ அவனைக் கண்டதும் இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு