Page 18 of 25
பாடினேன் அவ்ளோதான் சரி சரி எனக்கு தூக்கம் வருது நான் போறேன்” என ஜீவிதா சொல்லிவிட்டு உள்ளே செல்ல இரு ஆண்களும் அவளையே பார்த்தார்கள். அதில் அசோக் தன் மனதில் கோபத்தில் இருவரையும் திட்டிக் கொண்டிருக்க பூபதியோ வேண்டுமென்றே அவள் பாடிய பாடலை பாட அது அசோக்கிற்கு கொடுமையாக இருந்தது
பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாய் இன்றி கருவான ஓர் உய
...
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் பாடாதடா கேட்க சகிக்கலை”
”இதப்பாரு பாட்டு பாடறது என் விருப்பம், உனக்கு பிடிக்கலைன்னா காதை பொத்திக்க, அதை விட்டுட்டு என்னை பாடாதேன்னு சொல்ல உனக்கு உரிமையில்லை”