Page 7 of 7
அதுவும் அருண் போன்ற ஒரு இனிய மழலை இருக்கும் போது, எப்படி முடியும்?
அபினவ் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து பேசுவதற்குள், பக்கத்தில் இருந்து ஹாரன் சத்தம் கேட்டது.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்