Page 5 of 23
”ஆமாம் ஜீவிதா வீட்ல காய்கறி சுத்தமா இல்லைன்னு பாவம் அன்னம் வருத்தப்பட்டாங்க, சமைக்கறதுக்கு கூட காய்கறி இல்லையாம்”
”அட அப்படியா அன்னம் என்கிட்ட சொல்லலையே”
”அதான் நான் சொல்றேனே காய்கறி வாங்க நானே போகலாம்னு இருக்கேன்”
“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்“
”நம்ம வீட்டுக்கு நாம செய்யலைன்னா எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்திருக்க ஆனா, நான்தான் உன்னை ரொம்ப தப்பா புரிஞ்சிக்கிட்டேன் சாரி“
”நோ ப்ராப்ளம் சாரியெல்லாம் எதுக்கு”
”ஓ சரி இப்ப காய்கறி வாங்க பணம் வேணுமா”