Page 11 of 29
பழகின,
அதனால லவ் வரலை,
அதை நீ புரிஞ்சிக்க,
உன்கூட இந்த மாதிரி அன்பா பேச யாருமில்லை
அதனால நான் பேசினதை நீ தப்பாவும் நினைக்கலை,
என்னை தடுக்கவும் இல்லை,
உனக்கு தேவை அன்புதான்,
அதை உன் அப்பாகிட்ட கேட்டு வாங்கிக்க,
எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் எழுந்து நின்றுக் கொண்டார்
”என் பொண்ணு இதுவரைக்கும் எதை கேட்டும் நான் வாங்கிக் கொடுக்காம இருந்ததில்ல உன்னை கேட்டா அதான் வந்தேன்”