Page 2 of 6
எதுவும் இல்லாமல் இருப்பதை கவனித்துக் கேட்டாள்.
“கான்ட்ராக்ட் ப்ரிப்பேர் செய்ய வேணும்னு கேட்டாங்க சுபி. காப்பிஸ் தானேன்னு கொடுத்துட்டு வந்தேன்,” ஹரீஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மிக அருகே பேச்சு சத்தம் கேட்டது.
“வந்துட்டாங்க போலருக்கு சுபி. என் முடி எல்லாம் பறந்து கிரேசியா இருக்கு. ஃபாஸ்ட்டா வாரிட்டு வரேன்,” ஹரீஷ் வேக வேக
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு ரூபி. உங்களைப் போல யாராலேயும் ஸ்வீட் செய்யவே முடியாது!” என மஹா மீண்டும் ரூபிணியைப் புகழ்ந்தாள்.
“என்னால முடியலை மம்மிஸ். பிளீஸ் நிறுத்துங்க. அரை மணி நேரமா ஸ்வீட் பத்தியே