Page 3 of 6
பேசிட்டு இருக்கீங்க!” நிலா பொறுமையை இழந்து பொங்கி எழுந்தாள்.
“நிலா என்ன இது மரியாதை இல்லாம?” ரூபிணி மகளை கோபமாக கண்டிக்க, மஹா அவளை தடுத்தாள்.
“ரூபி, என் மருமகளை என் முன்னாடியே திட்டுறீங்க? அவ இப்போ எங்க வீட்டுப் பொண்ணு! இந்தா நிலா உனக்கும் ஸ்பெஷல் தேங்கா பர்ஃபி!” மஹா சின்ன தட்டில் பர்ஃபியை எடுத்து மருமகளுக்கு கொடுத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்யப்பட்டாள்.
“இதுக்கே இப்படி ஆச்சர்யப்பட்டா எப்படி ரூபி? இன்னும் எவ்வளவோ இருக்கு. நிலாக்கு இப்போ நீங்க, நான் யாரும் முக்கியம் கிடையாது. ஹரீஷ் தான் எல்லாம். வள்ளுவர் கூப்பிட்ட