Page 5 of 6
“எதுக்கு சுபி இந்த டிசைன் பத்தி ஆர்யன் அப்பா கிட்ட பேசலாம்னு சொன்ன? நாம ஒருத்தரோட டீலிங் செய்றதுன்னு முடிவாகிட்டா அதுக்கு மேல வார்த்தை மாறி இன்னொருத்தர் கிட்ட டீலிங் வச்சுக்க கூடாது!” படபட என பொரிந்தான் ஹரீஷ்.
“நீங்க சொல்றது சரிங்க ஹரீஷ். இன்னும் ரேணு வென்ச்சர்ஸ் கூட நாம கான்ட்ராக்ட் போட்டு முடிவு செய்யலையே. அதும் இல்லாம இவரு ரோபோடிக்ஸ் கம்பெனியே வச்சிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ோபோடிக்ஸ் சொல்லிக் கொடுக்குறீங்களா?? உங்களைப் பார்த்து எனக்கும் இதுல ஆர்வம் வந்திருக்கு.”
“அதனால என்ன சொல்லிக் கொடுத்துட்டா போச்சு. ஆனா இப்போ வேண்டாம். இன்னைக்கு ஒன்லி ஃபன்!”