Page 17 of 25
“அண்ணா”
“என்னம்மா”
“எனக்கு பேப்பர் படிக்கற பழக்கும் இருக்கு இங்க பேப்பர் கிடைக்குமாண்ணா”
“இப்பவே நேரம் ஆயிடுச்சி பேப்பர் கிடைக்காது அதுக்கென்ன நாளைக்கு காலையில பேப்பர் வீட்ல போட சொல்றேன் நீ படி”
“சரிங்கண்ணா”
“சரி வாம்மா சாப்பிட்டு நேரத்தோட மருந்து மாத்திரை சாப்பிட்டு தூங்கு, இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
இழுத்துக் கொண்டிருந்த சமயம் போலீஸ் வைத்தியலிங்கத்தை கைது செய்ய
”என்ன சார் செய்றீங்க விடுங்க என்னை”
“முதல்ல வெளிய வாங்க உங்க கிட்ட நாங்க என்கொயரி பண்ணனும்”